漢字時鐘

Chinese numeral clock
—

Numeral key

十一 is "ten-one" (11) and 十二 is "ten-two" (12). 点 = o'clock, 分 = minutes, 秒 = seconds.

ஆங்கில எழுத்துக்கு உரிய எண்கள்

எண்ஆங்கில எழுத்துக்கள்

பெயரை ஆங்கில எழுத்துக்களில் டைப் செய்யவும் (உதா: ABIJITH)

எண் சக்தி திருத்தலங்கள்

எண்ணும் எழுத்தும் சேர்ந்ததுதானே இறைசக்தி. இவ்வாறு அட்சர சக்திகள் எண்களையும் குறிப்பதால் பேரளம் திருத்தலத்தில் எண் சக்திகளும் மிகுதியாகவே இறைவனால் வர்ஷிக்கப்படும் என்பதே நம் சற்குரு தெரிவிக்கும் இரகசியம். எண் சக்திகளுக்கு உரித்த தலங்களை கீழ்க்கண்ட அட்டவணையில் காணலாம்.

எண்திருத்தலம்
0பூஜ்ய லிங்கம் உள்ள ஆலயம், உதாரணம் ஸ்ரீமல்லிகார்ஜுனேஸ்வரர் ஆலயம் மேலப்பரங்கிரி
1சூரியனார் கோவில்
2திங்களூர்
3ஆலங்குடி
4சுவாமிமலை
5திருவெள்ளறை
6சுவாமி பெயர் வெள்ளீஸ்வரர் என உள்ள ஆலயம்
7திருவாதவூர்
8திருநள்ளாறு, குச்சனூர்
9திருப்பரங்குன்றம்

மேற்கண்ட அட்டவணை மூலம்

வணங்கி வழிபாடுகள் நிகழ்த்துவது சிறப்பு.

பிறந்த தேதியின் அனைத்து எண்களையும் கூட்டி வருவதே விதி எண்ணாகும். உதாரணமாக, 21.5.1947 என்பது பிறந்த எண்ணாக இருந்தால் விதி எண் 2+1+5+1+9+4+7=29=2 என்று அமையும். இந்த விதி எண்ணுக்கு உரிய (உ.தா :- திங்களூர்) தலங்களில் சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம், சீமந்தம், வளைகாப்பு, பணி ஓய்வு போன்ற காரியங்களையும் நிகழ்த்தி பலன் பெறுதல் சிறப்பாகும்.